குழந்தைகள் எப்படி வார்த்தைகளை படிக்க கற்றுக்கொள்கிறார்கள்

எழுத்து கலை என்பது தற்போது கண்டுபுடிக்கப்பட்ட ஒன்று. இது மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. மனிதனின் அறிவை வளர்ப்பதற்கு குறியெழுத்தே முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. குறியெழுத்து என்பது ஒரு குறிஈடானது. ஒரு வார்த்தையின் அர்த்தத்தை பிரதிபலிக்கும். இதற்கு நிறைய குறியெழுத்துககளை கற்றிருக்க வேண்டும். பின்னாளில் குறியீடுகள் ஆசைகளை பிரதிபலிக்கும் முறை அறிமுகப்படுத்த பட்டது. இதுவே ஒலி சார்ந்த எழுத்துக்கலைக்கு வலி வகுத்தது. எழுத்துகளின் வளர்ச்சியோடு சேர்ந்து எழுத்து கலை என்பது தொகுப்பான குறியீடுகளின் உதவி கொண்டு ஒலிகளை பிரதிபலித்தன. குரலோசையின் மூலமாக வார்த்தைகள் மொழியாக மற்றப்பட்டன. ஒரு அல்பாபெட்டை பேசுவதற்கு பேச்சு வழக்கில் கொண்டு வருவதற்கு , அதற்கான போதுமான ஒலிகளுடன் உச்சரிப்புடன்  கூடிய பரிச்சயம் தேவை. இது தான் மிகப்பெரிய தடையாக இருக்க முடியும். சாதாரண ஊழியங்கள் மிக வேகமாக விநாடிக்கு 10 -20 மற்றும் குரல் சைகை ஒன்றுடன் ஒன்று இணையும் போது ஓவியங்களை பிரிப்பது கடினமான ஒன உள்ளது.

 

    இந்த விளக்க  படம் அல்பாபெட் வேலை செய்யும் விதத்தை விளக்குகிறது. பிஷ் என்ற படம் எப்படி பிஷ் ஐ உச்சரிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. குறியீடு ஒரு வார்த்தையை அதன் உச்சரிப்பு வரைபடம் மூலமாக அறிய உதவுகிறது.

ஒரு வார்த்தையை ஒலிப்பதற்கு முதலில் எழுத்துக்களை ஒலியன்களாக மாற்ற வேண்டும். பிறகு அவற்றை அதன் உச்சரிப்பாக மாற்ற  வேண்டும். இதன் மூலம் அந்த வார்த்தையை அறிந்து கொள்ளலாம். போனிக்ஸ் என்பது குறியீடுகளை நீக்கி விட்டு  கற்க தொடங்குபவர்களுக்கு உச்சரிப்பை புரிந்து  கொள்ள உதவுகிறது. போனிம் வரைபடத்தை போல். ஒரு வார்த்தையை அறிவதற்கு இரண்டு வழிகளை பயன்படுத்துகிறோம். அவை சைட் மற்றும் டீகோட். நல்ல வாசிப்பு திறன் உள்ளவர்கள் சைட் மற்றும் டீகோட் இரண்டிலும் வல்லமை பெற்றவர்கள். இவை அனைத்தையும் தாண்டி நாம் ஒரு வார்த்தையை ஒப்புமை படுத்துவது மூலமும் ஒலிக்கக்கூடிய இரு வார்த்தைகளை இணைத்தும் அல்லது சூழ்நிலை ஊகத்தின் மூலமும் அறிந்து கொள்ளலாம். பார்த்தலின் மூலமூம் அறிவது என்பது உடனடியாக அறிந்து கொள்வதற்கான வழியே தவிர  இது ஆராய்ந்து அறிந்து கொள்ளபடுவது இல்லை. டீகோட் என்பது மொழி பெயர்ப்பையும் உள்ளடக்கியது. ஆயினும் ஆரம்ப டீகோட் என்பதற்கு  கேட்கக்கூடிய  ஒலித்தல் மற்றும் ஒண்டிணைத்தல்  தேவை. டீகோடிங் என்பது வேகமானது மற்றும் சத்தமில்லாதது. 

இங்,இச், ஷன் போன்ற பகுதிகள் ஒழிக்க கூடிய வார்த்தைகளுக்கு அவசியம். இதன் மூலமாக படிப்பவர்கள் இரண்டையும்  இணைத்து வார்த்தையை அறிந்து கொள்ளலாம். ஒரு சொற்றொடரில் அறிய படாமல் இருக்கும்  வார்த்தையை அறிய சூழ்நிலை ஊகம் பயன்படும். ஏனெனில் ஊகம் என்பது யோசிக்க  கால தாமதத்தை ஏற்படுத்த கூடியது,கடினமானது மற்றும் பொருந்தக்கூடியதல்ல. படிப்பவர்கள் இதனை கைவிட்டுவிடுகின்றனர். அவர்கள் டீகோடிங் மற்றும் சைட் மூலமாக அறிந்து கொள்வதையே ஊக்குவிக்கின்றனர். 

  சொற்களஞ்சியத்தை அணுகுவதே வார்த்தைகளை வாசிப்பதில் உள்ள மிக பெரிய பிரச்சனை. அதாவது நிறைய வார்த்தைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய தகவலையும் நினைவில் வைத்து கொள்வது. முன்பு நாம் நிறைய வார்த்தைகளையும்  அதற்கான உச்சரிப்பு, பொருள் அதை தொடரில் அமைப்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். சொற்களஞ்சியத்தை கையாளுவதே வாசிப்பதில் உள்ள பிரச்சனை. அதாவது எழுத்துக்களை நினைவில் ஏற்றி கொள்வது. நல்ல வாசிக்கும் திறன் கொண்டவர்கள் ஏற்று கொள்ள கூடிய வலிகளான நியாபகத்தன் பொருத்தம் மற்றும் எளிதில் கற்றல் போன்றவற்றை கையாள்கின்றனர். அனால்  சரியான பொருத்தமான ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகள் போதமானதாக இல்லை. படித்தறியும் திறனுக்காக வளங்களை பாதுகாப்பது அவசியம். அதன் வழியில் சைட் வர்ட் என்பது போனிக்ஸின்இலக்கு. 

குழந்தைகள் டி கோடிங் மற்றும் சைட் என்பவற்றிற்க்கு தாவி செல்ல வேண்டிய அவயமில்லை. அவர்கள் ஏற்கனவே நன்கு அறிந்த  ஆல்பாபெட்டையே திறமையான வழியில் பயன்படுத்துவதன் மூலம் மெதுவாக படிப்படியாக நகரலாம். ஆல்பாபெட்டை உபயோகம்  செய்வதற்கு முன், அவர்கள் இயல்பாகவே காட்சி கோலை பொருளோடு இணைப்பதை செய்திருக்க வேண்டும். மிக சிறிய குழந்தைகள் கூட அவர்களை சாதாரணமாக சுற்றியுள்ள நிறைய வார்த்தைகளைஅறிந்திருக்க முடியும்  என்பதை இந்த காட்சி கோல்  விளக்குகிறது. உதாரணமாக மெக்   டொனாலட் ஐ அதனோடு சேர்ந்து உள்ள வளைவு சின்னத்தின் மூலம் எளிதாக வாசிக்க முடிகிறது. வாசிப்பவர்கள் படத்தின மூலமே எளிதில் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகள் எப்போது அல்பாபெட் உட்புகுத்துகிறாரகள். அப்போது  ஒலி  கோலையே காட்சி  கோலிறகு பதிலாக பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் எப்பொழுது எழுத்துக்களில் இருந்து டீகோ ட்டு வார்த்தைகளை தனிமை படுத்துகிறார்களோ  அப்போது பொருத்தமான அணுகலிருக்கும்.
ஆல்பாபெட் கட்ட வாசிப்பு குழந்தைகளை வேகமாக சைட் சொல்லகராதியை பெறுவதற்கு வழிவகுக்கிறது. சில தரமிக்க எதிர்கொள்ளலின் மூலம் குழந்தைகள் சைட் வர்ட் கற்று கொள்ளலாம். தரமிக்கது என்பது எழுத்துக்களை ஒலியோடு இணைத்து வழக்கத்தை போல் வெளியே ல்பது மற்றும் ஒன்றிணைவது. கவனமான டெக்கோடங் வழியாகவும் சைட் ஒர்டஸ் குறித்து கற்றறியலாம். இது இளைய தலைமுறை வாசகர்களிடம் கவனம் பெறுவதற்கு  தகுந்த வழிவகுக்கிறது. 

ஒருமுறை ஏற்று கொள்ளக்கூடிய வழியை  விரிவுபடுத்தினால் அதை கட்டமைக்க வியவை பிறகு காணாமல் போய்விடும். ஒரு எழுத்து என்பது பொருள்கூறுக்கான முக்கிய குறியீடு. (அதாவது பார்ப்பதற்கு அது போல் உள்ளது என கூறுவது )

முழு ஆல்பாபெட்டலும் அதற்கான ஒலியை எந்த இடத்தில் ஒலிக்க வேண்டும் என குழந்தைகளை எப்படி வழிநடத்துவதா? போனிக் என்பது இதற்காக வடிவமைக்கபட்டது. இது எப்படி கற்பிப்பது என்பதற்கான விதிமுறையையும் ஒன்றிணைவதற்கானதையும் உள்ளடண்டு விதமான போனிக்ஸ் உள்ளது. எஸ்பிலீஸிட் மற்றும் அனல். போனீம்ஸ் தனியாக உச்சரிப்பதை தவிர்ப்பதற்காக வடைக்க படு அனிக் போனக்ஸ். அனலிடிக் போனிக்ஸ் ல் ஆசிரியர்கள் மாதிரிக்காக எப்படி ஒலிப்புற்றும் இணைப்பது என்பதற்காக போனிக்ஸ் ஐ தனியாக ஒளிரம்ப காலத்தில் தாமாகவே வாசிப்பதற்கு அனலிடிக் போனிக்ஸ் தான் நல்லது என ஆய்வு கூறுகிறது. இன்னொன்றும் போனிக்ஸில் முக்கியமானதாகக கருதப்படுகறது. அது டீகோடபுள் வர்ட். 

அல்பாபெட் வாசிப்பதில் உள்ள பிரச்சனை மெதுவாக வாசிப்பது மற்றும் அதிக உழைப்பும் தேவை. அதிர்ஷ்ட வசமாக குழந்தைகள் சைட் ஒர்ட்ஸ் மற்றும் சைட் சுண்ட்ஸ் கற்றதுடன் அவர்களுக்கு வார்த்தையை அறிய குறுக்கு  வலியைம்
கற்றிருக்கின்றனர். அவர்கள் நிறைய சுண்ட்ஸ் எழுத்துக்களை நியாபகம் கொள்வதன் மூலம் அவர்களால் எளிதில் வடிவைமைக்க முடிகிறது. இந்த சுண்ட்ஸ் ஆனது ஒழிக்க கூடிய வார்த்தைகளின் பகுதிகள் இவற்றை ஆராயாமலே அறிந்து கொள்ளலாம். இவற்றை பல அசையுடைய சொற்களை பிரிப்பதற்கு அனைத்தையும் நன்கு அறிந்து பகுதியின் மூலம் இணைப்பதற்கு இந்த சுண்ட்ஸ் எனப்படும் துண்டுகளை வாசிப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். வொவேல் எழுத்துக்களை கற்பதே டெக்கோடிங் ல் சிறந்து விளங்குவதற்கான வழி- இவை ஒவொரு அசையின் இதயம் எனப்படும். சைட் வர்ட் மற்றும் சைட் சுண்ட்ஸ் அறிய நிறைய வாசிப்பு பயிற்சி அவசியம். இந்த நிலை அடைய குழந்தைகள் தாமாகவே முன் வந்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
  
நம் இலக்கு ஆரம்ப கட்ட வாசிப்பாளர்களுக்கு என்பது சொற்களை சைட் அல்லது டீகோட்டு மூலம் நினைவூட்டுவதா ? இரண்டின் மூலமும் தான். வாசிப்பில் சிறந்து விளங்க குழந்தைகள் அவர்களுக்கு டீகோ மற்றும் சைட் மூலம் வாசிப்பதற்கு கற்றிருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் சைட் வர்ட் வாசிப்பு டெக்கோடிங் ஐ சார்ந்துள்ளது. இரண்டுமே அல்பாபெட்டின் அறிவாற்றல் தான். இருந்தாலும் டீகோட் என்பதே முக்கியத்துவம் பெற்றது. 

 

மொழிபெயர்ப்பு : ர.செகனாஸ் பேகம் (மாணவப் பத்திரிகையாளர்)

Source: http://www.auburn.edu/academic/education/reading_genie/overview.html