Vikatan Independence day Quiz

இந்த சுதந்திர தினத்தில் உங்களுக்கு நம் தேசத்தை குறித்து எவ்வளவு தெரியும் என்று அறிய ஒரு சின்ன டெஸ்ட்?

1. 2021 சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் யார் கொடி ஏற்றுவார்?

2. நம் மூவர்ண கொடியில் இருக்கும் நிறங்கள் எதனை குறிக்கின்றன?

3. சுதந்திர போரட்டத்தில் எந்த இயக்கத்தின் போது காந்தி ‘செய்' அல்லது செத்துமடி' என்ற அழைப்பை விடுத்தார்?

4. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது?