நீங்க NFT புலியா? 🐯 பூனையா? 🐱

இந்த NFT Quiz-ல் உங்க ஸ்கோரை தெரிஞ்சுக்கோங்க!

NFT, கிரிப்டோகரன்சி, மெட்டாவெர்ஸ்-னு டிஜிட்டல் தொழில்நுட்பம் புதுசா தினுசா மாறிக்கிட்டே வருது. இதுல நான்-ஃபஞ்சிபிள் டோக்கன் (Non- Fungible Token) என்று அழைக்கப்படும் NFT பற்றி நீங்க எவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கீங்க? எவ்ளோ ஸ்கோர் பண்ணுறீங்கன்னு பார்க்கலாமா? (முடிவில் ஒரு ஸ்பெஷல் அறிவிப்பும் காத்திருக்கு! 🥳)

ஆரம்பிங்க பாஸ்