Save the vikatan web app to Home Screen tap on
எடப்பாடி பேசியது டி.வி-யில் ஒளிபரப்பானபோது, பின்னணியில் அண்ணாமலையின் புகைப்படம்தான் பிரதானமாகத் தெரிந்தது. இதைக் கண்டதும் அ.தி.மு.க சீனியர்கள் சிலர் கோபமாகிவிட்டார்களாம்.