அண்ணல் காந்தி! (02.10.2022)
அரசியல் ஈடுபாடில்லாத இளைஞர் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்தவர். தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அவரைப் பற்றி இதோ உங்களுக்காக...


சேவா கிராமத்தில் - மகாத்மா காந்தி
1945ல் சேவா கிராமத்தில் தங்கியபோது மகாத்மா காந்தி அளித்த பொக்கிஷ பேட்டி இது...

காந்தி மகான் தரிசனம்
1937ற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து 1946ல் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தி தரிசனம்...

காந்திக்கு 'தேசத்தந்தை' பட்டம் கொடுத்த தமிழ்நாடு!
காந்தி’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான் தெரியுமா?

இது தமிழர்களுக்குச் சூட்ட வேண்டிய கிரீடம்!
1949-ல் சென்னை வந்த காந்தியடிகள் 'தமிழர்களுக்கு' கொடுத்த சர்டிபிகேட்...!

வரலாற்று மனிதர்கள் - மகாத்மா காந்தி
‘மக்களை திரட்டுகிற அற்புதத்தை முதன் முதலில் நிகழ்த்தியவர் காந்தி...‘

அண்ணல் காந்தி
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த அரிய சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள்...

காந்தி அஞ்சலி!
காந்தியின் கொள்கைகள் குறித்து கல்கி எழுதியது...!

ஊழிக்கால வேதனை
காந்தி மகான் மார்பிலே பாய்ந்த குண்டு அத்தனை ஹிருதயங்களையும் துளைத்தது!

'ஆயுதத்தைக் கீழே வையுங்கள்; அஹிம்சைப் போர் செய்யுங்கள்‘
பிரிட்டிஷ் மக்கள் ஹிட்லரோடு அஹிம்சைப் போர் நடத்தி மகாத்மாவின் வழியை பின்பற்றியிருந்தால்...?

மகாத்மாவின் மனம் கவர்ந்த மகாத்மா
சாஸ்திரியாரும் காந்திஜியும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள்.

காந்தி வழி நடப்போம்
”ஆன்ம சக்திக்கு முன் வேறு எந்த மிருக பலமும் நிற்க முடியாது” என்பதை எடுத்துப் புகட்டியவர் காந்தி மகாத்மா.

காந்தி காட்டும் காந்திய வழி
ஜெயகாந்தன் ஒரே கட்டுரை எத்தனை Perspective தர்றார் பாருங்க!