சுஜாதா சிறுகதைகள்! (2022-05-04)

சிறுகதை, கட்டுரை, நாவல் எதுவானாலும் தனது விறுவிறுப்பான ட்ரேட்மார்க் எழுத்துநடையால் வாசகர்களின் வாசிப்பனுபவத்தை உயர்த்தியவர் எழுத்தாளர் சுஜாதா. விகடனில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது சிறுகதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறோம்.

sujatha

நகரம்! - சுஜாதா சுவடுகள்

1973-ல சுஜாதா எழுதியது - இன்னிக்கு தர்மாஸ்பத்திரில என்ன நடக்குது?

ஓர் உத்தம தினம் - சுஜாதா!

ஓர் உத்தம தினம் - சுஜாதா!

லாஸ்ட்ல ஒரு டாட் வச்சாரு பாருங்க.... அதுதான் சுஜாதா!

எப்படியும் வாழலாம் - சுஜாதா

எப்படியும் வாழலாம் - சுஜாதா

'எனக்குன்னு டயமே கிடையாதுய்யா!''

sujatha

மஞ்சள் ரத்தம்! - சுஜாதா சுவடுகள்

வேற்றுக்கிரகத்துல அகதிகளா? சுஜாதா கதைல எல்லாமே சாத்தியம்!

நிதர்சனம் - சுஜாதா

நிதர்சனம் - சுஜாதா

கதையில் வரும் அந்த தற்கொலைக்கு யார் காரணம்னு கண்டுபிடிங்க!

தேனிலவு

தேனிலவு - சுஜாதா

அரேஞ்ச்டு மேரேஜ் செய்யப் போகிறவர்களுக்கு இந்தக் கதையை ஷேர் பண்ணுங்க..!

நிபந்தனை - சுஜாதா!

நிபந்தனை - சுஜாதா!

கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு!

ஒரே ஒரு மாலை - சுஜாதா!

ஒரே ஒரு மாலை - சுஜாதா!

கதையோட முடிவ பாதிலயே சொல்லி, அதுக்கப்புறமும் நம்மள படிக்க வச்சது சுஜாதா ஸ்டைல்!

சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்? - சுஜாதா

சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்? - சுஜாதா

படிக்க படிக்க கண் முன்னாடி நடக்கற மாதிரியே இருக்கு... செம்ம கதை!

சூரியன்

சுஜாதா சுவடுகள் - சூரியன்!

வட கொரியாவால அடுத்ததா உலகப்போர் வந்தா நம்ம கதியும் இதுதான்!

நகர்வலம்

நகர்வலம்! - சுஜாதா சுவடுகள்

சென்னை கடல் மூழ்கப்போகுதுன்னு அப்பவே வதந்தி பரவிருக்கும்போல!

வழி தெரியவில்லை - சுஜாதா சுவடுகள்!

வழி தெரியவில்லை - சுஜாதா சுவடுகள்!

முதல்தடவை படிக்கிற யாருமே, இப்படியொரு ட்விஸ்ட்ட எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

நயாகரா - சுஜாதா சுவடுகள்!

நயாகரா - சுஜாதா சுவடுகள்!

ரொங்கோ ரோஜன்' ROFLகள்!

sujatha

முதல் மனைவி - சுஜாதா!

கதையோட முடிவு... சுஜாதாவோட அக்மார்க் ஸ்டைல்!

சுஜாதா!

சில வித்தியாசங்கள் - சுஜாதா!

கடன் வாங்குறவங்களோட கையறு நிலைய இதைவிட பெட்டரா எழுதமுடியுமா என்ன?!

உபக்கிரகம் - சுஜாதா

உபக்கிரகம் - சுஜாதா

தி கிரேட்டஸ்ட் ஸ்கூப் இன் தி ஹிஸ்டரி ஆஃப் ஜர்னலிசம்.....

சுஜாதா

பேப்பரில் பேர் - சுஜாதா சுவடுகள்!

விளையாட்டா ஆரம்பிச்சோம் இப்படி பேப்பரில் பேர் வரும்னு எதிர்பார்க்கல.!

ரஞ்சனி - சுஜாதா!

ரஞ்சனி - சுஜாதா!

``யார் ஸார் சொன்னது, கலை சோறு போடாதுன்னு?