கனா காணும் காலங்கள்! - இயக்குநர் செல்வராகவன் (2022-03-05)
வழக்கமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அவற்றை வித்தியாசமாகக் காட்சிப்படுத்திக் கவனத்தை ஈர்த்தவர் செல்வராகவன். திரைத்துறையை தம்மால் இயன்ற அளவு அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கிற முனைப்பு காட்டுபவர் செல்வா!


கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கதை கேட்டுவிட்டு, செல்வாவை அலைக்கழித்த அந்த ஹீரோ யாரா இருக்கும்?!

கனா காணும் காலங்கள் - அப்பன் அமைவது வரம்! - செல்வராகவன்
“அப்பா சொல்வது தான் வேதம்” இதுபோல் யாருக்கெல்லாம் அமையும்...!

கனா காணும் காலங்கள்! - காதல் ஒரு முறைதான் வரும் என்பதெல்லாம் சும்மா! - செல்வராகவன்
7G ரெயின்போ காலனி காதல் கதை நிஜத்துல வேற மாதிரி முடிஞ்சிருக்கே!

கனா காணும் காலங்கள் - ஒன்...டூ...த்ரீ... காதல்! - செல்வராகவன்
எத்தனை காதல்கள் வந்து போனாலும், புதிதாக ஒரு பெண் வந்தால் பூ பூக்கும்..!

கனா காணும் காலங்கள் - ‘‘அவ்ளோதானே, உன் லவ்வு..?’’- செல்வராகவன்
காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு செல்வராகவன் சொல்லும் பாடம் இது...!

கனா காணும் காலங்கள் - நீ எப்படியோ... உனக்கும் அப்படி! - செல்வராகவன்
பெண் என்பவள் பெரும் சக்தி... அதனால் தான் பத்தினி சாபம் பலித்தது!

கனா காணும் காலங்கள் - பொய் அழகு... பொய் அழகு! - செல்வராகவன்
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க அது இதான் போல....

கனா காணும் காலங்கள் - விஷம் தர்றேன்... குடிக்கிறியா செல்வி? -செல்வராகவன்
வாழ்க்கை எவ்வளவு எளிதாக போய்விடுகிறது... காதலும் சரி... திருமணமும் சரி...!

கனா காணும் காலங்கள் - செல்வாவும் செல்வியும்! - செல்வராகவன்
செல்வராகவன் வாழ்க்கையிலும் 96 கதை நடந்திருக்கு....

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
`` 'துள்ளுவதோ இளமை' என் கனவுப் படம் இல்லை..!

துள்ளுவதோ இளமை!
என்ன இப்படி திட்டியிருக்காங்க? 😱

காதல் கொண்டேன்!
இவரா ஹீரோ?-னு கேட்டவங்கள, இவரு தான்யா 'ஹீரோ'னு சொல்லவச்ச படம்..!

7G ரெயின்போ காலனி!
தமிழ் சினிமா இயக்குநர்களின் தரமான பட்டியலில் செல்வராகவனும் இணைந்த படம்!

புதுப்பேட்டை! #VikatanReview
ப்ச்.... மார்க் கொஞ்சம் அதிகமா போட்ருக்கலாமோ?!

சினிமா விமர்சனம்: ஆயிரத்தில் ஒருவன்

சினிமா விமர்சனம் : மயக்கம் என்ன
விகடன் விமர்சனக் குழு

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

N G K - சினிமா விமர்சனம்

நெஞ்சம் மறப்பதில்லை - சினிமா விமர்சனம்
டார்க் ஹியூமரை முயன்றவகையிலும் செல்வாவிற்கு ஓரளவிற்கு வெற்றியே.