ஒரு நிருபரின் டைரியிலிருந்து!
ரஜினி, சிவாஜி, கமல், எம்.ஜி.ஆர், ஶ்ரீதேவி, சௌகார் ஜானகி.. இப்படி 1980sல டாப்பா இருந்த சினிமா பிரபலங்களின் கேண்டிட் தருணங்களை ஒரு நிருபர் டைரியில் எழுதி வைத்தார்! அந்த டைரிதான் இந்த டைரி!


எம்.ஜி.ஆர் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
MGR... He is a gem of a man!

சிவாஜி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
மற்றவர்களின் சேஷ்டைகளைக் கவனிப்பதால்தான் அவரால் விதவிதமாக நடிக்க முடிகிறது!

சோ - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
சோ... எதற்கும் அஞ்சமாட்டார். அவரிடம் ஒளிவு மறைவு கிடையாது!

கண்ணதாசன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
“தனிமையிலே இவருக்குச் சிந்தனை பிறக்கும்”.. கண்ணதாசன் Introvert போல?!

ஜெயலலிதா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
போலி கெளரவம் பிடிக்காதவரை காலம் எப்படி மாத்திருச்சுல்ல!

செளகார் ஜானகி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
சமாளிப்பதோ சால்ஜாப் சொல்லுவதோ செளகாரிடம் கிடையாது..!

மனோரமா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
பத்து நாட்கள் நடிக்காமலிருந்தால் இவருக்குப் பைத்தியமே பிடித்து விடும்!

ரஜினி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து...
பெயர் சிவாஜி ராவ்... அவர் இப்போ யார் தெரியுமா...?

கமல் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
கமலின் வளர்ச்சி... குருட்டாம்போக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட் அல்ல!

ஸ்ரீதேவி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
தனக்கு எவ்வளவு சம்பளம் என்பதுகூட தெரியாம இருந்திருக்காங்க!

சுருளிராஜன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
`இப்படித் தரையில் தூங்கற செளகரியம் வேறே எதிலேயும் இல்லீங்க!

சுதாகர் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
``தமிழ் தெரியாத என்னை முதல் முதல்லே தைரியமா நடிக்க வெச்சவர் பாரதிராஜா!

ராதிகா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
`சினிமாக்காரங்களை நம்பாதே என்றார் அப்பா!

பிரதாப் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
பிரதாப் பற்றி விகடன் நிருபர் சொன்னது, பின்நாளில் அப்படியே பலித்திருக்கிறது!

விஜயன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
`7G ரெயின்போ காலனி'-ல வர்றது இவரோட சொந்த காரெக்டர் போல!