காமெடி வடிவேலு! (13.09.2022)

ரசிகர்களை சிரிப்பு மழையில் நனையவைத்தவர் வடிவேலு. முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர். தன் நகைச்சுவையால் தமிழர்களின் துயர்துடைக்கும் அருமருந்தானவர் பற்றிய அனுபவத் தொடர் இது..!

vadivelu

காமெடி வடிவேலு - 1

வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தும். அட.... அட... அடடா!

Vadivelu

காமெடி வடிவேலு - 2

என் வாழ்க்கையைப் புடிச்சு, திருப்பி நல்ல திசை காமிச்சது கமல் சார்தாங்க.

Vadivelu

காமெடி வடிவேலு - 3

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா? நிசமான நிசம்ண்ணே!

Vadivelu

காமெடி வடிவேலு - 4

நம்பிக்கைத் துரோகம் செஞ்ச நண்பர்கள் தேன் அதிகம்.

Vadivelu

காமெடி வடிவேலு - 5

அந்த நக்கலு, நையாண்டி, எடக்குமடக்கு, குண்டக்க மண்டக்கப் பேச்சுத்தேன் இன்னிக்கும் சோறு போடுது..!

Vadivelu

காமெடி வடிவேலு -6

அடிபட்டுக் கெடந்தா தூக்கி சோடா குடுக்கிறதுக்கும் இன்னமும் செல பேரு இருக்காங்க.. அதனாலதேன் மெட்ராஸ்லயும் மழை பெய்யுதுண்ணே!

vadivelu

காமெடி வடிவேலு - 7

பட்டணத்துல செத்தா பாவப்பட்ட சாவுண்ணே அது.

வடிவேலு

காமெடி வடிவேலு - 8

வெதவெதமா, தினுசுதினுசா ஒவ்வொருத்தனும் ஒரு டைப்பால்ல திரியறாய்ங்க.

Vadivelu

காமெடி வடிவேலு - 9

எம்.ஜி.ஆர்னா ஏனோ மனசுல ஒரு வீரம் பொங்கும்...

Vadivelu

காமெடி வடிவேலு - 10

வி.ஐ.பி - யா இருக்கறதுல சில வில்லங்கமும் இருக்குண்ணே.

Vadivelu

காமெடி வடிவேலு - 11

சாமி வந்து எம் முன்னாடி நின்னாலும் இந்த வரந்தேன் கேப்பேன்!

Vadivelu

காமெடி வடிவேலு - 12

செல்போன வெச்சுகிட்டு இந்த பொண்டு புள்ளைக அடிக்கிற கூத்து இன்னும் ஜாஸ்தி...

வடிவேலு

காமெடி வடிவேலு - 13

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்! ‘வீரபாகு’ கிட்டத்தட்ட அப்படித்தான்...

Vadivelu

காமெடி வடிவேலு - 14

நல்ல நண்பங்கெடைக்கறது வாழ்க்கையில பெரிய வரம்...

Vadivelu

காமெடி வடிவேலு - 15

”நா பாட்டாளி படத்துல பொம்பள வேஷங் கட்டி நடிச்சேன்ல. அது எங்கூர்ல நா பாத்த ஒரு அக்கா வோட கேரக்டர் தான்அது...”

Vadivelu

காமெடி வடிவேலு - 16

நடந்தா ஊர்வலம், நின்னா கலவரம்'னு அப்படி திரிஞ்ச பயேன்னா...

Vadivelu

காமெடி வடிவேலு - 17

மக்களோட மக்களா எத்தனையோ கேரக்டருங்க கலந்துருக்குது...

Vadivelu

காமெடி வடிவேலு - 18

ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனோட இளைமைக் காலம்தான் சொகமான காலம்..!

Vadivelu

காமெடி வடிவேலு - 19

“தேர்தல்ல கூட மதுரயில ஜெயிக்கிற கச்சிதான் கோட்டயப் புடிக்கும். அப்பிடி ஒரு ரசனக்காரங்கண்ணே மதுரக்காரன்..!”

Vadivelu

காமெடி வடிவேலு - 20

வந்தார வாழ வைக்கிற ஊரு.... அது இந்த ஊருக்குத்தேன்ணே உண்டு...

Vadivelu

காமெடி வடிவேலு - 21

மனுஷனுக்கு அழகு பணமில்ல, கொணம்! அதைச் சொல்லிக் குடுத்து வளக்க வேண்டியது அவுகவுக அப்பன் - ஆத்தா பொறுப்பு...

Vadivelu

காமெடி வடிவேலு - 22

வாழற வரைக்கும் கட்டுப்பாடா இருந்துட்டம்னா கஷ்ட நஷ்டம் நமக்கு இல்ல...

Vadivelu

காமெடி வடிவேலு - 23

“எனக்கெல்லாம் எம் பொஞ்சாதிகூட நின்னா அம்பது பேரு ஏம் பின்னாடி நின்னுக்கிருக்கிற மாதிரி ஒரு சக்தி வரும்ணே! பொண்டாட்டியக் கும்புடணும்..!”

Vadivelu

காமெடி வடிவேலு - 24

நா ஜெயிலுக்குப் போறேன்... நா ஜெயிலுக்குப் போறேனு கெத்தாக் கௌம்புவோம்ல...

Vadivelu

காமெடி வடிவேலு - 25

தாய் ஒறவு மாதிரிதேன்... இந்தத் தாய் மாமன் ஒறவும்...!

Vadivelu

காமெடி வடிவேலு - 26

புள்ளைகளுக்கு சொத்து குடுக்குறோமோ இல்லியோ, படிப்பைக் குடுத்துரணும்!

Vadivelu

காமெடி வடிவேலு - 27

பகுமானமாப் பேசுவாய்ங்க... ஆனா, டக்குனு கால்ல விழுந்துருவாய்ங்க..!

Vadivelu

காமெடி வடிவேலு - 28

ஒங்கிட்ட காசு இருந்தா 'பூ'வத் தூவுவாய்ங்க... இல்லன்னா வெளியிலகூட 'தல' காட்ட முடியாது.

Vadivelu

காமெடி வடிவேலு - 29

“'காதலன்' படத்துக்காக ஷங்கரு கூப்புட்டாரு" ஆத்தீ... நானு காலேஜ் ஸ்டூடண்ட்டா!'னு கேக்கும்போதே எனக்குச் சந்தோஷமாயிருச்சு...”

Vadivelu

காமெடி வடிவேலு - 30

பொழப்புதழப்பத் தேடி அங்கிட்டு இங்கிட்டுனு போயிட்டாலும், ஊரும் ஆறும் நம்மள மறக்கல...!

Vadivelu

காமெடி வடிவேலு - 31

“கேள்வி கேட்டு கொடயிறவய்ங்க ஒரு வகைன்னா, அதுக்குப் பதிலும் சொல்லி உலுக்குறவய்ங்க இன்னொரு வகை..!”

Vadivelu

காமெடி வடிவேலு - 32

படத்துல என்னயப் பாத்துட்டு ஊரே சிரிச்சிது, ஆனா ஆத்தா அழுவுறா..?

வடிவேலு

காமெடி வடிவேலு - 33

சினிமா பாக்குறது சந்தோஷம். ஆனா சினிமால வாழ்றது கஷ்டம்..!

வடிவேலு

காமெடி வடிவேலு - 34

வசதி வாய்ப்பு வரும் போகும்! ஆனா, வாழ்க்கைல எப்பயும் உண்மையா இருந்தாத்தேன் மதிப்பு..!

வடிவேலு

காமெடி வடிவேலு - 35

“வெள்ளக்காரய்ங்களப் பாத்தா, மொறச்சு மொறச்சுப் பாக்கற புத்தி நம்மள விட்டுப் போகலைல்ல?“

வடிவேலு, பார்த்திபன்

காமெடி வடிவேலு - 36

”எங்க படம் வந்தா தமிழ் நாட்டுக்கே வயித்து வலி வந்துரும்.”

வடிவேலு

காமெடி வடிவேலு - 37

“வந்தாரை வாழவைக்கிற தமிழன்னு சும்மாவா சொன்னாக....”

வடிவேலு

காமெடி வடிவேலு - 38

”என்னால அந்த மனுஷன மறக்கவே முடியாது அவரு...!”

Vadivelu

காமெடி வடிவேலு - 39

“அண்ணே நம்மாளுகளுக்கு கூடிக் கொண்டாடணும். அம்புட்டுதேன். அதுக்குதேன் மாசா மாசம் இந்த பெருநா திருநா வேனும்ல....”

Vadivelu

காமெடி வடிவேலு - 40

'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இது ஊரறிந்த உண்மை. நான் செல்லுகின்ற பாதை. என்றும் நகைச் சுவையின் பாதை!'