அஜித் டாப்-10 விகடன் திரைப்படங்கள் (2021-06-05)

அஜித்குமார் நடிப்பில் விகடன் விமர்சனக்குழுவால் அதிக மதிப்பெண் பெற்ற டாப் 10 திரைப்படங்கள் இவை.

அஜித்குமார்

ஆசை #VikatanReview

ஹீரோ, ஹீரோயினை பின்னுக்குத் தள்ளிட்டார்..! வெல்டன் பிரகாஷ்ராஜ்..!

காதல் கோட்டை

காதல் கோட்டை! #VikatanReview

இப்படியொரு திரைக்கதையை நாம் ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்காமல் என்ன செய்வது!

காதல் மன்னன்

காதல் மன்னன் #VikatanReview

படம் பாத்துட்டு, `அஜித் மாதிரி மாப்ளை வேணும்'னு அடம் பிடிச்சவங்க பல பேரு..!

அமர்க்களம்

அமர்க்களம் #VikatanReview

நிஜ வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடியின் ரீல் ஸ்டோரி!

வாலி

வாலி! #VikatanReview

அஜீத் வசம் இத்தனை நடிப்பாற்றலா? இரட்டை வேடத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்!

நீ வருவாய் என

நீ வருவாய் என #VikatanReview

பார்த்திபன் போலவே நிறைய காதல் கதைகள் நம்ம ஊருல உண்டு...!

முகவரி #VikatanReview 

முகவரி #VikatanReview 

தல' வேற லெவல் ஆக்டிங் பண்ணி கலக்கிருப்பாருல்ல இதுல..!

பூவெல்லாம் உன் வாசம்

பூவெல்லாம் உன் வாசம் #VikatanReview

இடையில் ஆக்ரோஷமான முகத்தோடு ஆக்ஷன் பண்ண ஆரம்பித்து விட்ட அஜீத்தை இதில் அமைதியாக வந்து போக வைத்ததே டைரக்டரின் துணிச்சலுக்கு உதாரணம்.

தீனா! #VikatanReview

தீனா! #VikatanReview

அஜித்திற்கு 'தல'னு பேரு வாங்கி கொடுத்த படமாச்சே இது..!

வில்லன் #VikatanReview

வில்லன் #VikatanReview

அஜீத் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மெருகேற்றியிருக்கிறார். ஆனால்...