`செவாலியே சிங்கம் சிவாஜி கணேசன்' (21/07/2022)
ஏழு வயதிலிருந்தே மேடை நாடகம்... வித விதமான கதாபாத்திரங்கள்... 250 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே சிம்மக்குரல் நாயகன். சிறப்புகள் பல கொண்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிரத்தியேகத் தொகுப்பு!


விழுப்புரம் சின்னையா கணேசன்
தான் பிறந்த மண் வாசனையை, உலகமெங்கும் புகழ் பரப்பிய நடிகர் திலகம்..!

'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..!
சிவாஜி சினிமானு வந்துட்டா எப்படிப்பட்டவர்னு தெரியுமா...?

“கிடைக்க வேண்டியது கிடைச்சே தீரும், அதை யாராலும் தடுத்துவிட முடியாது...!” - சிவாஜி கணேசன்!
“ஐ ஆம் எ மதர்லெஸ் பாய்... இந்திராதான் எனக்கு அம்மா..!” - சிவாஜி கணேசன்

'நான் ரெண்டு வருஷம் தர்றேன்!''
சிவாஜி கலைஞரைப் பற்றி பேசிய கடைசி மேடைப் பேச்சு...!

எனக்கு நடிக்கத்தெரியும்னு இப்போவாவது டெல்லியில ஒப்புக்கிட்டாங்களே - சிவாஜி
நடிகர் திலகம் ஆசைப்பட்ட அந்த ரோல்... கடைசிவரை அவரால நடிக்க முடியாமப் போச்சே!

லதா எங்கள் குடும்பத்தில் ஒருவர் - சிவாஜி கணேசன்
லதா மங்கேஷ்கருக்கு சிவாஜி கணேசன் செய்த சத்தியம்!

சிவாஜி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
மற்றவர்களின் சேஷ்டைகளைக் கவனிப்பதால்தான் அவரால் விதவிதமாக நடிக்க முடிகிறது!

வி.ஐ.பி சாய்ஸ் - சிவாஜி கணேசனுடன் இரண்டு மணி நேரம்!
சிவாஜி 1962-ல் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இது...!

செவாலியர் சிங்கம்!
சிவாஜி... தான் அழாமலேயே மற்றவர்களை அழவைத்த நடிப்பு சக்ரவர்த்தி!

சிவாஜி கணேசன் - வரலாற்று மனிதர்கள்
தமிழ் சினிமாவை மிரட்டிய, ஒப்பற்ற கலைஞனின் சிம்மக்குரல்..!

பாச மலர்கள்!
ரசனை’ இதயக்கனி’ எஸ்.விஜயன்

சிவாஜி டாப் 10
சினிமாஎஸ்.ரஜத்

கடைசி காலத்தில் கலங்கிய சிவாஜி!
இமயத்தின் இதயத்துடிப்பு அடங்கிய ஜூலை 21... கலையுலகத்துக்கே பேரிழப்பு!