வித் லவ் விஜய்! (2022-06-22)
தமிழ் சினிமா கடந்த 80 ஆண்டுகளில் பல ஹீரோக்களை சந்தித்துவிட்டது. அதில் சிலர் மட்டுமே மக்கள் மனதை ஆட்சி செய்து மாஸ் ஹீரோக்களாக உருவெடுக்கின்றனர். அப்படியான மாஸ் அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜய் அவர்களின் பேட்டிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு இது!


நடிகர் விஜய் என் பொக்கிஷம் - எஸ்.ஏ. சந்திரசேகர்
விஜயோட முதல் கேர்ள் ஃப்ரெண்ட் யார் தெரியுமா...?

"ஆக்சன் ஹீரோவாக ஆசை!" - விஜய்
``இத்தனை நாள் ஜாலியா இருந்தேன்... இப்போ பயமாயிருக்கு!

‘கனவு வேறு... வாழ்க்கை வேறு!’ - விஜய்
அரசியல் பற்றிய கேள்விக்கு நச்சுனு ஒரு பதில் தருகிறார் விஜய்..

"கதைதாங்கணா ஹீரோ!"
எம்.குணா

"என் பிடி தளர்ந்து போச்சா? - விஜய்"
நல்ல திறமைகளைப் பத்தி நாலு வார்த்தை பேசுறதுல என் தகுதி என்ன குறைஞ்சிடுமா என்ன, சொல்லுங்க!" - விஜய்

ஹனிமூன் சபதம்..! - விஜய் #Classics
“கல்யாணம்கிறது எல்லாரோட வாழ்க்கையிலும் ஓர் அம்சம்தான்“ - விஜய்

விகடன் மேடை - விஜய்
“ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். கலைஞரிடம் பிடித்தது அவருடைய இலக்கியம்!''

என் நிஜ ஹேரோயின்! - விஜய்
“எனக்கு சினிமாதான் எல்லாமே” - விஜய்

அஜித்... விஜய்... பிரசாந்த்... சூர்யா...
“ஒரே நாளில், நாலு டாப் ஹீரோக்களிடம் எடுக்கப்பட்ட ‘ரிலே’ பேட்டிகள்”

"அண்ணா ஆள வுட்டுருங்கணா!" - விஜய்!
'சச்சின் ' படத்துல வர்ற கேரக்டர் மாதிரிதான் நிஜத்திலேயும் நான். - விஜய்

விகடனுக்காக.. விஜய்-விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!
இந்த சூப்பர் ஹீரோக்களுக்கு ஒரே ஒரு ஒற்றுமை... என்ன தெரியுமா...?

வித் லவ் விஜய்! - கிளம்பினேன் சிவகாசி!
`உலகத்துக்கே பட்டாசு பண்ணி அனுப்பற மக்களின் அன்பில் கரைஞ்சிட்டேன்!

“எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு கிடைச்சது, எனக்குக் கிடைக்கலை!” - விஜய்
“சினிமாவில் எனக்கான ரூட் என்னன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டது ‘திருமலை’”...

விஜய் - 25
விஜயைப் பற்றிய இந்த விஷயங்களையெல்லாம் நீங்க கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க..?!