புரட்சி கலைஞர் விஜயகாந்த்

திரைப்படங்களில் அவரது விடா முயற்சியால் பல வெற்றிகளைக் கண்ட விஜயகாந்த் அரசியலிலும் எதிர்க்கட்சி தலைவராகவும் திகழ்ந்தவர்.. சினிமா சர்ச்சைகள் முதல் அரசியல் அதிரடிகள் வரை... விஜயகாந்தின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்!

விஜயகாந்த்

"நான் மதுரக்காரன் லதாதான் மீனாட்சி!"- விஜயகாந்த்

அரசியல் ஆர்வம் சின்ன வயசுலேயிருந்து வந்ததாச்சே!

Vijayakanth

"ரஜினியும் நானும் தமிழ்நாட்டை குழப்புகிறோமா? - விஜயகாந்த்

‘பொசுக்’குனு ஆரம்பிக்க, அரசியல் கட்சி என்ன திடீர் உப்புமா பண்ற சமாசாரமா...?

Vijayakanth

யார் அந்த வில்லன்னே எனக்குப் புரியல...விஜயகாந்த் பேட்டி

1999ல் 'வானத்தை போல ' படப்பிடிப்பினிடையே விஜயகாந்தை நேரில் சந்தித்தபோது....

விஜயகாந்த்

``இறங்கி நின்னு வேலை பார்க்க பிரியப்படுறவன் நான்... - விஜயகாந்த்!

ஆயிரம் சொல்லுங்க... இந்த மனுஷன் மனசு யாருக்கும் வராது...!

Vijayankanth

வெளியில் சொன்னால் சிரிப்பார்கள்! - விஜயகாந்த் பேட்டி!

1992ல் அரசியலுக்கு வருவீங்களான்னு கேட்டதுக்கு இப்படி பதில் சொல்லிருக்காரே!

V.N.Janaki, Vijayakanth, Premalatha Vijayakanth

டின்னர் : என்னைத் தன் மகன் போலவே பாவிக்கிறார் ஜானகி அம்மா - விஜயகாந்த்

“விஜயகாந்த் ஜானகி அம்மாவுக்கு கொடுக்க நினைத்தப் பரிசு என்ன தெரியுமா...” 1994ல் விஜயகாந்த் ஜானகி அம்மாவை சந்தித்த போது....

விஜயகாந்த்

“வந்தா வோட்டு போடுவீங்களா?”

கிராமத்து மக்களுடன் ஒரு நாள்... விஜயகாந்த்...

vijayakanth

புது அரசியல்! - வியூகம் காட்டுகிறார் விஜயகாந்த்!

“கட்சி தொடங்கிப் பார், மாநாடு நடத்திப் பார். எல்லா சவாலையும் நிச்சயமா சந்திப்பேன்!” 2005ல் விஜயகாந்தின் Exclusive Interview...

vijayakanth

‘இன்று பேரரசு... நாளை தமிழரசு!’- விஜயகாந்த் அரசியல் ஆரம்பம்...

2006 சட்டமன்றத் தேர்தலிலேயே பிள்ளையார் சுழி போட ஆசைப்பட்ட ரசிகர்கள்... ஆரம்பமே முதல்வர் கோஷம்தான்!

விஜயகாந்த்

விஜயகாந்த்தின் வியக்கவைக்கும் 25 உண்மைகள்!

கேப்டனைப் பற்றிய இதுவரைக்கும் யாரும் எழுதாத அதிசய உண்மைகள்...!

Vijayakanth

‘தேர்தல் ஹீரோ’ விஜயகாந்த் பேட்டி!

“இரண்டு கட்சிகளுக்கும் மாற்று சக்தியா எங்களை மக்கள் வளர்த்துட்டு இருக்காங்க”

விஜயகாந்த்

‘‘கடந்த ஆட்சியின் கதிதான் இந்த ஆட்சிக்கும் ஏற்படும்!’’ - விஜயகாந்த்

“ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டியது.. எதிர்த்தா வாபல் வாங்க வேண்டியது”

விஜயகாந்த்

``அரசியலுக்கு நான் பிழைக்க வரல. உழைக்க வந்திருக்கேன் - விஜயகாந்த்

தே.மு.தி.க. உதயமானபோது... கேப்டன் மாஸ் காட்டிருக்கார்!

விஜயகாந்த், லைலா

“இது திராவிட நிறம்!”கறுப்பே உசத்தி! - விஜயகாந்த்

“மனசை இளமையா வெச்சிருந்தா போதும் , கடைசிவரை பரபரப்பா உழைச்சுக்கிட்டே இருக்கலாம்”