பெண்மை

Court (Representational Image)
சிந்து ஆர்

`இரவுப் பணியைக் காரணம் காட்டி பெண்களின் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது!' - கேரள வழக்கும் தீர்ப்பும்

கேரளா தொழிற்சாலை விதிகளின்படி இரவு 7 மணிக்கு மேல் பெண்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்பதால் அவருக்குப் பணி மறுக்கப்பட்டது என கேரள மினரல்ஸ் அண்ட் மெட்டல்ஸ் லிமிட்டெட் பொதுத்துறை நிறுவனம் கோர்ட்டில் விளக்கம் அளித்தது.