International Women's Day 2023
உழைக்கும் பெண்களும் அவர்களது பிரதிநிதிகளும் நடத்திய உரிமைக்கான போராட்டங்களின் விளைவால்
உருவான தினம்தான், இந்த மகளிர் தினம். இந்நாளில் பெண்களின் உரிமை, சுதந்திரம்,
பிரதிநிதித்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிசெய்ய அனைவரும் உறுதியேற்போம். அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துகள்!