World Cup

`த்ரோ’வால் கைமாறிய கோப்பை - வருந்திய வில்லியம்சன்; மன்னிப்பு கேட்ட ஸ்டோக்ஸ்!

`நம்பர்-4ஐப் பற்றி யோசிக்கவில்லை; இந்தியாவின் திட்டம் என்னவாக இருந்தது?' - கேள்வியெழுப்பும் யுவராஜ் சிங்

``தினேஷ் கார்த்திக், பாண்டியாவுக்குப் பின் தோனி களமிறங்கியது ஏன்?” - ரவி சாஸ்திரி சொல்லும் காரணம்!

``அதை `லக்’ என்றுதான் சொல்ல வேண்டும்..!” - தோனி ரன்அவுட் நிமிடங்களை விவரிக்கும் கப்தில்

`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு?' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
மைக்கேல் கேட்டிங்கின் அந்த ஷாட்... இன்னும் காத்திருக்கிறது இங்கிலாந்து! #WorldCupMemories
ராம் கார்த்திகேயன் கி ரகேட்டிங் மட்டும் அன்று அந்த ஷாட் ஆடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து அணியின் 40 ஆண்டுக்கால கனவு, 1987 நவம்பர் 8-ம் தேதியே நிறைவேறியிருக்கும். #WorldCupMemories
1979 ஃபைனல், லாராவின் கடைசிப் போட்டி..! #ENGvWI #WorldCupMemories
மாரியப்பன் பொவெஸ்ட் இண்டீஸ் இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இங்கிலாந்தின் 40 ஆண்டுக்கால வரலாறு உடைக்கப்படும்.
வார்னே மேஜிக் ஸ்பெல்.. வஹாப் மிரட்டல் ஸ்பெல்... ஆஸி - பாக் கிளாசிக் போட்டிகள்! #WorldCupMemories
ராம் கார்த்திகேயன் கி ரதொடர்ந்து 34 போட்டிகள் தோல்வியே இல்லாமல் வீரநடை போட்டு, உலகக் கோப்பையில் ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்தது ஆஸ்திரேலியா. அதற்கு முற்றுப்புள்ளி வைத்த அணி பாகிஸ்தான்!
ஒரு கேட்ச்சால் நழுவிய கோப்பை... ஒரு சதத்தால் எழுந்த சகாப்தம்! 1999 உலகக் கோப்பை!
மு.பிரதீப் கிருஷ்ணாசதமடித்துவிட்டு, தன் தந்தைக்கு அதை அவர் சமர்ப்பித்தபோது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியது.
`ஓப்பனிங்னா இப்படி ஆடணும்!' - பாடமெடுத்த ஜெயசூர்யா... 1996 உலகக்கோப்பை! #WorldCupMemories
மு.பிரதீப் கிருஷ்ணாஜெயசூர்யா 221 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். நியாயப்படி, 2 சதங்கள் (ஃபைனல் உட்பட) அடித்து, அந்த அணியின் டாப் ஸ்கோரராகவும் இருந்த டி சில்வாவுக்குத்தான் தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். ஆனால்...
`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்
மாரியப்பன் பொஇந்த உலகக் கோப்பை தான் ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. பேட்டிங் பிதாமகன் சச்சின், வெற்றிகரமான கேப்டன் பாண்டிங், சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக் கோப்பை இதுதான்.
கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories
மு.பிரதீப் கிருஷ்ணாGavaskar had other ideas! ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள்! மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி!
இந்தியா மறக்க நினைக்கும் மோசமான உலகக் கோப்பை... 2007 வேர்ல்டு கப் நினைவுகள்!
மு.பிரதீப் கிருஷ்ணாஹார்லிக்ஸ் பாட்டிலில் அனைவரின் பெயரையும் எழுதிப் போட்டு, சீட்டுக் குலுக்கி, முதலில் கிடைக்கும் இருவரை ஓப்பனிங் இறக்கிவிட்டது இந்திய அணி. முதலில் கங்குலி - சேவாக். அடுத்து கங்குலி - உத்தப்பா. சேவாக், சச்சின் எல்லாம் மிடில் ஆர்டரில்!
இனவெறிக்குப் பின் என்ட்ரி... 27 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது தென்னாப்பிரிக்க அணி?!
முரளி கண்ணன்ஜான்ட்டி ரோட்ஸ் தனக்கு இடப்பக்கம் நாலடி, வலப்பக்கம் நாலடி, தலைக்கு மேலே, முன்னே எனப் பந்து எங்கு வந்தாலும், அந்தப் பந்தைத் தடுத்து, பாயின்ட் திசையில் ஒரு அரணையே எழுப்பினார்.
ஒன்றா, இரண்டா... டிராமாக்களை அள்ளிக் கொடுத்த 2003 உலகக் கோப்பை! #WorldCupMemories
மு.பிரதீப் கிருஷ்ணாதென்னாப்பிரிக்க உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களை வேற்று கிரக வாசிகளாலேயே கண்டுபிடிக்க முடியாது.
கத்துக்குட்டியிடம் தோற்ற முதல் அணி இந்தியா! - 1979 உலகக் கோப்பை நினைவுகள் #WorldCupMemories
மு.பிரதீப் கிருஷ்ணாவங்கதேசத்திடம் தோற்று வெளியேறிய வரலாறெல்லாம் இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கே இருக்கிறது. சொல்லப்போனால், கத்துக்குட்டி அணியிடம் தோற்கும் டிரெண்டைத் தொடங்கி வைத்ததே இந்தியாதான்.
கபில்தேவ், வால்ஷ்... இரண்டு ஜென்டில்மேன்களும் இரண்டு தோல்விகளும்!
மு.பிரதீப் கிருஷ்ணாஉலகக் கோப்பைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியதும் இந்தத் தொடரிலிருந்துதான். முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு நுழையாமல்... ஏன், அரையிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.
கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்!
தா.ரமேஷ்`அன்று ரசிகர்களில் ஒருவர் வீடியோ கேமராவுடன் வந்து கபில்தேவ் இன்னிங்ஸை மட்டும் ஷூட் செய்திருந்தால்… வேண்டாம்… கபில் தேவின் அந்த இன்னிங்ஸைப் பற்றி இவ்வளவு கதைகள் கிடைத்திருக்காது... கதைகள் கதைகள் மட்டுமே அல்ல.’
`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்
மாரியப்பன் பொஇந்த உலகக் கோப்பை ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. சச்சின், பாண்டிங், முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக் கோப்பை இதுதான்.
கவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்! #WorldCupMemories
மு.பிரதீப் கிருஷ்ணாGavaskar had other ideas! ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள்! மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி!
ஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா...! 2015 உலகக் கோப்பை நினைவுகள்!
ராம் கார்த்திகேயன் கி ரசற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது.
ஜான்டி ரோட்ஸ் செய்த அந்த ரன் அவுட்... 1992 உலகக் கோப்பை நினைவுகள்!
மு.பிரதீப் கிருஷ்ணாபந்து ஜான்டி ரோட்ஸ் கைகளில் இருக்கும். இன்சமாம், திரும்பி கிரீஸ் நோக்கி ஓடுவார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரோட்ஸ் ஹேட் அதர் ஐடியாஸ்!
ரிக்கி பான்ட்டிங்... களத்துக்கு வந்துட்டா சமாதானமே கிடையாது... சண்டை செய்வோமா?! அண்டர் ஆர்ம்ஸ் - 14
தேவன் சார்லஸ்தொடர்ந்து வெற்றி, தொடர்ந்து கோப்பைகள், தொடர்ந்து ஷாம்பெய்ன் குலுக்கல்களைப் பார்த்து வளர்ந்தவர் என்பதாலோ, என்னவோ இவருக்கு வெற்றிகள் மட்டுமேதான் பிடிக்கும்.
1983 உலகக் கோப்பையின் Unsung ஹீரோ... இந்தியா ஏன் ரோஜர் பின்னியை மறந்தது?! #HBDRogerBinny
வருண்.நாஆஸ்திரேலிய அணியை வீழ்த்திப் பழி தீர்த்த அந்தத் தருணத்தில்தான் இந்திய ரசிகர்கள் ரோஜர் பின்னியை ஹீரோவாகக் கொண்டாடத் தொடங்கினர்! - ரோஜர் பின்னி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.
``தோனியின் அந்த ரன் அவுட், இன்னும் ரணமா இருக்குல்ல!'' - திரும்ப வா தல... விசில் போடுவோம்! #HBDDhoni
எஸ்.கே.மௌரீஷ்காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிக்கிறதோ இல்லையோ, டிவி வழியாகத் தல தோனியின் ஒவ்வொரு இன்ச் அசைவுகளுக்கும் ஆரவாரம் செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது யெல்லோ ஆர்மி.
அரவிந்த டி சில்வா... அண்டர்டாக்ஸின் முதல் சூப்பர் ஹீரோ! - அண்டர் ஆர்ம்ஸ் - 2
தேவன் சார்லஸ்``என்னை அடிக்கல, குத்தல... ஆனா உயிரை மட்டும் அப்படியே உருவி எடுத்துட்டடா'' என கமல்ஹாசனிடம் நாகேஷ் சொல்வாரே, அதுபோல இந்தியா முழுக்கவும் பரவியிருந்த அந்த சில நிமிட நேர மகிழ்ச்சியை சத்தம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக உருவி எடுத்துவிட்டார் அரவிந்த டி சில்வா.
கபில்தேவ் பிடித்தது வெறும் கேட்ச் மட்டுமா... 1983, ஜூன் 25-ல் என்ன நடந்தது?
முரளி கண்ணன்ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி சென்றால் எவ்வளவு அசுவராஸ்யமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன்தான் அன்று இந்தியா இந்த மேட்ச்களை கவனித்துக்கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை.
`யாருகிட்டயும் சொன்னதில்லை..!’- பயோபிக்கிலும் சொல்லப்படாத தோனியின் செலக்ஷன் சீக்ரெட்
பிரேம் குமார் எஸ்.கே.`தோனி இந்திய அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட்டுக்கே நடந்த நல்ல விஷயம் என்பேன். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் முக்கியத்துவத்தை தோனி உணர வைத்துவிட்டார்' -கிர்மானி
`தோனியின் ஃபேவரைட் பிளேயர் சுரேஷ் ரெய்னாதான்!’- மனம் திறக்கும் யுவராஜ் சிங்
அந்தோணி அஜய்.ர``தோனியைப் பொறுத்தவரை அவருக்குப் பிடித்தமான வீரர் சுரேஷ் ரெய்னாதான். சுரேஷ் ரெய்னாவுக்கு நல்ல சப்போர்ட் கிடைத்தது. காரணம் தோனிக்கு அவரைப் பிடிக்கும் என்பதால்''.
உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியாதான்... ஆனால், இதயங்களை வென்றது தாய்லாந்து! #WomensT20
உ.ஸ்ரீஇந்தியாவை ஆஃப்கானிஸ்தான் எதிர்பாராத வகையில் தோற்கடித்துவிட்டால், இந்திய ரசிகர்களின் மனதில் ஏற்படும் வருத்தம் அவ்வளவு பெரிதாக இருக்காது. மாறாக, ரஷித்கானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்திருப்பார்கள் நம்மூரார்.
இந்த ஆறு பேர் மட்டும் ஃபுல் ஃபார்மில் இருந்தால்... உலகக்கோப்பை நமக்குத்தான்! #T20WorldCup
மு.பிரதீப் கிருஷ்ணாமுதல் முறையாக டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறது இந்திய அணி. அதுவும் ஒரு போட்டியில்கூடத் தோற்காமல். இப்போது இந்தியாவுக்கும் கோப்பைக்கும் இடையில் இருப்பது ஆஸ்திரேலியா எனும் மிகப்பெரிய தடை! மகத்தான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கோப்பையை கையில் ஏந்துமா இந்தியா?
மீண்டும் கண்ணீர்விட்ட தென்னாப்பிரிக்கா... அய்யோ பாவம் இங்கிலாந்து! #WT20
உ.ஸ்ரீஇன்னிங்ஸ் இடைவெளியில் பெய்த மழை முதலிலேயே பெய்திருந்தால் லீக் சுற்று முடிவுகளின் படி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும். இதே லாஜிக்கை வைத்து முதல் அரையிறுதியை யோசித்துப் பார்த்தால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவை விட அய்யோ பாவம்தான்.
டார்கெட் 177... ஆனால், அந்த 33... இந்தியா, வங்கதேசத்திடம் வீழ்ந்த கதை! #INDVSBAN #U19CWCFINAL
அய்யப்பன்அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருந்ததால், தோல்வியையே சந்திக்காத அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது இந்தியா.
ஜெய்ஸ்வாலின் ரன் வேட்டை... பாகிஸ்தானை கேஷுவலாக கலாய்த்த இந்தியாவின் ஜூனியர்ஸ்! #Under19WorldCup
அய்யப்பன்இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில் 5 முறை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருக்கிறது. கடந்த முறை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
`அப்படியே இருக்கீங்களேயா!' - `83' கிரிக்கெட் அணியின் அசல்களும் நகல்களும்
ப.சூரியராஜ்கபில்தேவின் வாழ்க்கையையும், அவர் இந்திய அணியின் கேப்டனாகி உலகக் கோப்பையை வென்ற கதைகளையும் திரையில் சொல்லவிருக்கும் படம், `83'. அதன் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் இந்நேரத்தில், அவற்றை அசல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோம்...
15 years of Dhonism!
அய்யப்பன்மகேந்திர சிங் தோனி... இந்தப் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல! #15YearsOfDhoni
`இதுக்காகவே வீ லவ் யூ தோனி..!' - ஒரு வெறித்தன ரசிகனின் உலகக்கோப்பை அனுபவம்
தார்மிக் லீ`India are chasing 275... Not an easy task' என கமென்ட்ரி கேட்டதும், லேசாக அல்லையைப் பிடித்தது. வீசிய முதல் பந்தில் ஜெர்க்கானார் சேவாக். அதுக்கு அடுத்ததாக மலிங்கா வீசிய கவட்டையடி பந்தில் வெளியேறினார் சேவாக்.
மகேந்திர சிங் தோனி... இந்தப் பேரு போதாதா கட்டுரையைப் படிக்க! #15YearsOfDhoni
அய்யப்பன்''தோற்றால் அதற்கு நான்தான் பொறுப்பாவேன். உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அதனால் ரிலாக்ஸாக பந்தை லைன் அண்ட் லென்த்தில் போடு''
கபில் தேவ் - ரன்வீர் சிங்... ஶ்ரீகாந்த் - ஜீவா... 1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ்! #VikatanPhotoCards
கார்த்திகா ராஜேந்திரன்1983 உலகக்கோப்பை ரியல் அண்டு ரீல் #VikatanPhotoCards
மிஸ் யூ பைப்மேன்... 46 ஆண்டுகள் லார்ட்ஸின் அங்கமாக இருந்த ரசிகன்!
ராம் கார்த்திகேயன் கி ரஅன்று முதல் தொடர்ந்து 46 வருடங்களாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட அவர் மிஸ் செய்ததில்லை.
#CWC2019 in Photos

அசத்தல் ஷகீப்... அட்டகாச ஷஹீன்..! #PAKvBAN ஆல்பம்

பாம்புக்குப் பாயா போட்டாலும் சரி, பாயசம் ஊத்தினாலும் சரி! - IND vs BAN மேட்ச் மீம் ரிப்போர்ட்

அதிரடி ரோஹித்... அரை இறுதியில் இந்தியா! #INDvBAN புகைப்படத் தொகுப்பு
`இப்ப எல்லாம் 200 அடிக்கலனாலே மூட் அவுட் ஆகறாங்க!' - இந்தியா வெற்றிக்கு ரசிகர்கள் மீம்ஸ் மழை
Player Bio
`கடும் பயிற்சியும்... விடாமுயற்சியும்...!’- வறுமையிலும் சாதித்த குடியாத்தம் மாற்றுத்திறனாளி வீரர்
லோகேஸ்வரன்.கோமஹமதுல்லா – இவர் வங்கதேசத்துக்கு முக்கியம்...ஏன்?!
ராம் கார்த்திகேயன் கி ரஷதாப் கான் - பாகிஸ்தானின் மிடில் ஓவர் ஆயுதம்! #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ர5 போட்டிகளில் 16 விக்கெட்... 19 வயது வேகப்புயல்...யார் இந்த ஷஹீன் அஃப்ரிடி?! #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரஷிம்ரான் ஹிட்மேயர் - கரீபிய அணியின் அடுத்த தலைமுறை நாயகன்! #PlayerBio
மு.பிரதீப் கிருஷ்ணா`இவர் எனக்கு கில்கிறிஸ்ட்டை நினைவுபடுத்துகிறார்!’ – யார் இந்த ஜேசன் ராய்?! #PlayerBio
மாரியப்பன் பொகெய்ல் பாதி... பிராவோ மீதி - நிகோலஸ் பூரண்! #INDvWI #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரமுதல் வெற்றிக்கு வழிவகுப்பாரா இந்த ஆப்கன்! #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரஸ்டார்க் அண்ட் கோ உஷார்... சௌம்யா சர்கார் சரவெடிக்குத் தயார்! #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரபாபர் ஆசம் - இந்திய பௌலர்களுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் #INDvPAK
மாரியப்பன் பொஃபெலுக்வாயோ #PlayerBio
மாரியப்பன் பொவான் டெர் டஸன் #PlayerBio
மாரியப்பன் பொஆப்கனை சமாளித்த தனி ஒருவன்... யார் இந்த குசால் பெரேரா! #WorldCup2019
ராம் கார்த்திகேயன் கி ரஜேம்ஸ் நீஷம்... அடிக்க ஆரம்பிச்சா கெய்ல், ரஸல்லாம் அந்தப் பக்கம் நிக்கணும்! #CWC19 #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரமார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்! #CWC19 #PlayerBio
மாரியப்பன் பொநேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்! #CWC19 #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரவேகம், ஸ்விங், கன்ட்ரோல்... துல்லிய பெளலர் கீமர் ரோச்... வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை!
மாரியப்பன் பொஅடுத்த ஹோல்டிங், அடுத்த கார்னர்..? வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் ஒஷேன் தாமஸ்! #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ர90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்!
ராம் கார்த்திகேயன் கி ரமார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது! #CWC19 #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ர`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்!’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி! #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ர70% பேட்ஸ்மேன், 30% பௌலர்... பிரிடோரியஸ் - `குட்டி குளூஸ்னர்!' #PlayerBio
ராம் கார்த்திகேயன் கி ரகெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!
கார்த்திகுசல் மெண்டிஸ் - இலங்கை எதிர்காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்! #PlayerBio #CWC19
மாரியப்பன் பொ
#CWC2019 Podcast
ஆல் ஏரியா கில்லிகள்
World Cup 2019ரபாடா, ஸ்டார்க், ரஷீத் - உலகக் கோப்பை அணிகளின் ஆயுதங்கள்
