Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan

விகடன் தடம் இந்த இதழில்

விகடன் தடம்


2016- ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வெளியாகி வரும் கலை இலக்கிய பண்பாட்டு மாத இதழ் ‘விகடன் தடம்’. எவ்வித பக்கச் சார்பும் குழு அரசியலும் அற்று, அனைத்து படைப்பாளிகளுக்கும் களமாக விளங்குவதே இதழின் சிறப்பம்சம். கலை, மொழி, இலக்கியம், அரசியல், பண்பாடு, சூழலியல், நாடகம், ஓவியம், சிற்பம், ஆவணப்படங்கள், குறும்படங்கள், சினிமா, தத்துவம், எனச் சமூகத்தின் அனைத்து விளைவுகளையும் பேசுபொருளாகக்கொண்டது இதழின் உள்ளடக்கம். நேர்காணல்கள், தொடர்கள், பத்திகள், அனுபவத்தொடர்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், படைப்பாளிகள் அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் என அனைத்து வடிவங்களிலும் படைப்புகள் வெளியாகும். தமிழில் இன்று அறிமுகமான இளம் படைப்பாளியிலிருந்து பல்வேறு சாதனைகள் புரிந்த மூத்த படைப்பாளிகள் வரை அனைவரது எழுத்துகளையும் வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் தளமே ‘விகடன் தடம்’.

உங்கள் ஒரு வருட சந்தாவுடன் 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து விகடன் தடம் இதழ்களையும் படிக்கலாம்

விகடன் தடம் முந்தைய இதழ்களிலிருந்து சில பிரபலமான கட்டுரைகள்