Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan

மோட்டார் விகடன் இந்த இதழில்

மோட்டார் விகடன்


கடந்த 10 ஆண்டுகளாக கார், பைக் ஆர்வலர்களில் உற்ற தோழனாக இருக்கும் மோட்டார் விகடனுக்கு, தமிழகத்தைத் தாண்டி நாடு முழுதும் வாசகர்கள் உண்டு. விற்பனையில் இருக்கும் கார், பைக் மட்டும் இல்லாமல், அடுத்து வரவிருக்கும் கார், பைக் முதல் கடந்த நூற்றாண்டில் நம் வீதிகளில் உலா வந்த வின்டேஜ் வாகனங்கள் வரை அனைத்தைப் பற்றியும் பேசுவதால், பைக்கில் பறக்கும் இளைஞர்கள்தான் என்று இல்லாமல், சிறுவர்கள் முதல் சீனியர் சிட்டீசன் வரை அனைவராலும் விரும்பிப் படிக்கும் இதழாக மோட்டார் விகடன் விளங்குகிறது.

ஃபார்முலா ஒன், மோட்டோ ஜிபி துவங்கி, சூப்பர் பைக் ரேஸ், ட்ரக் ரேஸ், டக்கார் ராலி போன்ற பந்தயங்கள், யூஸ்டு கார் மார்க்கெட் பற்றிய அப்டேட்ஸ், கார்களை அலங்கரிக்கும் ஆக்ஸசரீஸ், கார், பைக் பராமரிப்பு டிப்ஸ், கமர்ஷியல் வாகனங்கள், பயணங்கள், பயண அனுபவங்கள், சுற்றுலா வழிகாட்டி, வாசகர் டெஸ்ட் ரிப்போர்ட், இன்ஷூரன்ஸ், ஆட்டோமொபைல் படிப்பு, வேலை வாய்ப்பு என ஆட்டோமொபைல் உலகின் அத்தனை விஷயங்களையும் 360 டிகிரி சுற்றிவந்து செய்திகளை அளிக்கும் ஒரே தமிழ் ஆட்டோமொபைல் இதழ், மோட்டார் விகடன்.

உங்கள் ஒரு வருட சந்தாவுடன் 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து மோட்டார் விகடன் இதழ்களையும் படிக்கலாம்

மோட்டார் விகடன் முந்தைய இதழ்களிலிருந்து சில பிரபலமான கட்டுரைகள்